Category Archives: Reconciliation

தமிழ் மக்கள் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் புரிந்துகொள்ளவார்களா…?

Samakalam, 17 February 2017

dsc_0233இலங்கைத் தீவில் பல் இன மக்கள் வாழ்கின்றனர். இருப்பினும் கடந்த 65 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டின் இரு தேசிய இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கசப்புணர்வுகள் பல படிப்பினைகளை தந்திருக்கின்றது. 30 வருடமாக இந்த நாடு போரை சந்தித்திருக்கின்றது. இந்த நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டு தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. இந்த நாட்டில் வாழ்ந்த பலர் தமது சொந்த மண்ணில், சொந்தங்களுடன் சந்தோசமாக வாழ முடியாதவர்களாக அன்னிய தேசங்களில் அகதிகளாகவும், தொழிலாளர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். தென்னிலங்கை, வடக்கு — கிழக்கு பிரதேசம் என்ற பிரிவினைவாத சிந்தனைகள் தோற்றம் பெற்றிருக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் தமிழ் தேசிய இனம் மற்றும் சிங்கள தேசிய இனம் என்பவற்றுக்கிடையிலான முரண்பாடே காரணம் என்பதை மறுத்துவிட முடியாது.

Continue reading தமிழ் மக்கள் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் புரிந்துகொள்ளவார்களா…?

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள்ஒன்றுகூடல்

TTN News, 10 December 2016

வவுனியாவில் அன்புக்கும், நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில்   இளைஞர், யுவதிகள் சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

Continue reading மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள்ஒன்றுகூடல்

பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்ப வவுனியாவில் ஒன்று கூடிய இளைஞர், யுவதிகள்

Tamil CNN, 10 December 2016

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.

Continue reading பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்ப வவுனியாவில் ஒன்று கூடிய இளைஞர், யுவதிகள்

வவுனியாவில் பாரபட்சமற்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒன்று கூடல்

Tamil Win, 10 December 2016

Continue reading வவுனியாவில் பாரபட்சமற்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒன்று கூடல்