Category Archives: Anti-discrimination

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள்ஒன்றுகூடல்

TTN News, 10 December 2016

வவுனியாவில் அன்புக்கும், நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில்   இளைஞர், யுவதிகள் சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

Continue reading மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள்ஒன்றுகூடல்

Advertisements

பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்ப வவுனியாவில் ஒன்று கூடிய இளைஞர், யுவதிகள்

Tamil CNN, 10 December 2016

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.

Continue reading பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்ப வவுனியாவில் ஒன்று கூடிய இளைஞர், யுவதிகள்

வவுனியாவில் பாரபட்சமற்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒன்று கூடல்

Tamil Win, 10 December 2016

Continue reading வவுனியாவில் பாரபட்சமற்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒன்று கூடல்

‘பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளின் ஒன்று கூடல்…!! (படங்கள்)

Athirady, 10 December 2016

உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி’ என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகளின் ஒன்று கூடலொன்று இன்று 10-12-2016 அன்புக்கும், நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Continue reading ‘பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளின் ஒன்று கூடல்…!! (படங்கள்)