Category Archives: Education & Capacity Building

வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் செயலமர்வு

Samakalam, 23 December 2016

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற இளைஞர், யுவதிகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை, வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிதி கையாளுகை மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Continue reading வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் செயலமர்வு

Advertisements

வட,கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கான தேர்தல் முறை பயிற்சி நெறி

Tamil Win, 22 December 2016

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற இளைஞர், யுவதிகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை, வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிதி கையாளுகை மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

Continue reading வட,கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கான தேர்தல் முறை பயிற்சி நெறி

Capacity Building for War-affected Youth

Civic, Social and Political capacity building of youth aims to prepare them for active participatory citizenship. This is achieved through comprehensive exploration of the civic, social and political dimensions of their lives at a time when youth are developing from dependent children into independent young adults. It should produce knowledgeable youth who can explore, analyze and evaluate, who are skilled and practiced in moral and critical appraisal, and capable of making decisions and judgments through a reflective citizenship, based on human rights and social responsibilities in a transforming society after 30 years civil war.

Such youth should be better prepared for living in a world where traditional structures and values are being challenged, and where pupils are being confronted with conflicting interests, impermanent structures and constant questioning.

Civic, Social and Political capacities are important for each individual. It enables pupils to use their minds well in a changing, complex society. It helps them to understand the rights and responsibilities of the individual in society, and the workings and nature of democracy. Attention to the concepts, attitudes and values central to citizenship develops the moral and critical faculties of youths.

Building capacities in civic, social and political engagement of youths seek to be affective and to equip them with the skills and understanding of processes which enable them to see, decide, judge and act.

The employment of active and cooperatively structured learning methodologies enables and empowers the youth to become an active and participative young person.

AFRIEL therefore offers two 6-month certificate courses on politics and democracy and human rights and good governance for the northern youth.

Certificate Courses on Politics and Democracy (30 youth/6 months):

The training sessions include democratization, governance and public policy, public opinion, political behavior and election, gender and politics, international law and human rights, conflict management in a post-war context, Sri Lankan local government system, Sri Lanka’s legal system, and advocacy and engagement.

Certificate Courses on Human Rights and Good Governance (30 youth for each district of the Northern Province/6 months):

The training sessions include civic education, human rights, good governance, conflict resolution, social mobilization, social media, communication skills, training skills, research methods and personal assignment.

18 வயதை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் வாக்குரிமை – தேசப்பிரிய

Puthyavan News, 15 August 2016

18 வயதை பூர்த்தி செய்யும் சகலரும் தேர்களின் போது வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Continue reading 18 வயதை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் வாக்குரிமை – தேசப்பிரிய