தகவல் அறியும் உரிமைச் சட்டம்: வடக்கில் இராணுவத்தால் சுவீகரிகப்பட்ட காணி விபரங்களை கோரியுள்ள இளைஞர் வலையமைப்பு!

Samakalam, 21 February 2017

img_3697தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வடபகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை வழங்குமாறு இளைஞர் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

Continue reading தகவல் அறியும் உரிமைச் சட்டம்: வடக்கில் இராணுவத்தால் சுவீகரிகப்பட்ட காணி விபரங்களை கோரியுள்ள இளைஞர் வலையமைப்பு!

Advertisements

காணி விபரங்களை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம்

IBC Tamil, 22 February 2017

தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின் கீழ் தாம் குடியிருக்கும் காணிகளின் விபரங்களை கோரி 180 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

Continue reading காணி விபரங்களை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் காணி விபரங்களை கோரிய மக்கள்

Tamil Win, 22 February 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாம் குடியிருக்கும் காணிகளின் விபரங்களை கோரி 180 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

Continue reading தகவல் அறியும் சட்டத்தின் கீழ் காணி விபரங்களை கோரிய மக்கள்

for human rights and democracy in Sri Lanka